மாதவிடாய் நாட்கள் : பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சுகாதார குறிப்புகள்!
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது :
இந்த பருப்பு வகைகள் பசியைக் குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இவற்றை சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். இந்த வால்நட்ஸை வறுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வாழைப்பழம் மற்றும் மாம்பழ சாலட்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
பெருஞ்சீரக சாறு, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலமும், சரும செல்களின் ஆயுளை மேம்படுத்துவதன் மூலமும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
கூனைப்பூவில் உள்ள சத்துக்க மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
பல்வேறு வகையான இனிப்பு உணவுகளை தயாரிக்க தயிரை பயன்படுத்தப் படுகிறது.
உலக அளவில் பெருஞ்சீரகம் உற்பத்தியில் இந்தியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
உங்கள் உணவில் வால்நட் சேர்த்துக் கொள்வதால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. நோய்த்தொற்றை நீங்கள் ஆரம்ப காலத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் அது மரணம் உண்டாகும் வகையில் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
தயிர் சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவுகிறது. இது ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அல்லது கார்டிசோலின் வளர்ச்சியைத் குறைப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது.
கர்ப்பிணிக்கு தூக்கத்தை மேம்படுத்துகிறது
கற்கால மனிதர்கள் முதல் இந்த வால்நட்டை பயன் படுத்தி வருகிறார்கள்
நீரழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்
தயிர் வடை, தயிர் சாதம், தயிர் பச்சடி, சாஸ் இன்னும் பல இனிப்பு, காரம் மற்றும் சைவம், அசைவம் போன்ற பல உணவு வகைகளில் இதை முக்கிய பொருளாக பயன்படுத்தி அல்லது சேர்த்து பயன்படுத்தப் படுகிறது.
Click Here